சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு..!
சென்னையில் வாகனங்களில் வேக கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது....