சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக கூறி நடிகர் துல்கர் சல்மானின் லேண்ட்...





