செங்கல்பட்டில் அரசு பள்ளியில் சேர்க்க குவிந்த பெற்றோர்களால் பரபரப்பு..!
திருக்கழுக்குன்றம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில்...





