மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசனுக்கு கொரோனோ பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி
மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா...






