சிபிஎஸ்சி 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைப்பு..!
நாடு முழுவதும் சிபிஎஸ்சி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரொனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ...






