சாலையில் செல்போன் பேசி சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வட மாநில தொழிலாளியின் செல்போனை பறித்து சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குமார் என்பவர் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார்....