சமூகவலைதள பதிவுகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு!
அரசியல் பேச்சுகள், சமூகவலைதளப் பதிவுகள் தொடர்பாக குற்றவியல் சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல...





