கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியல் வெளியீடு பல ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் ஒருவர் முதலிடம் !!!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2020-2021 ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும்...





