கோவை அதிமுகவில் அதிரடி நடவடிக்கை – 6 நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
கோவை புறநகர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி...





