கொளத்தூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது ..!

சென்னை கொளத்தூரில் மாடலிங் துறையில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

புகாரை பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.