கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் போதும்..!

ற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதும் எனவும் மீண்டும் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு கிடைப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடத்திய இந்த ஆய்வில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு இந்த தடுப்பூசியின் ஒரு டோசை போட்டால் பாதுகாப்பு தன்மை அதிகமாக ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.