கொரோனா பாதிப்புக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 4 ஆனது… நிலோபர் கபிலுக்கு தொற்று உறுதி
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் அவருடைய குடும்பத்தில் மகன் மருமகள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு...





