கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தார் பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு..!
சேலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் குடும்பத்தினரை பரிசோதனை செய்ய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகியுள்ளது. சேலம் நான்கு ரோடு...





