கொரோனாவால் இன்னும் திறக்கப்படாத பள்ளிகள்…! 10, 11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் சூசக தகவல்!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், இந்தாண்டு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா?...





