கையில் காசுமில்லை… அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கல… மதுரையில் கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட பகுதி மக்கள் திடீர் போராட்டம்!!
மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வசித்த பகுதியை 20 நாட்களாக சுகாதார அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் தினக்கூலிகள் மற்றும் ஏழை மக்கள் தங்களுக்கு...





