கேரளாவில் வெளியானது ரஜினிகாந்தின் “கூலி”!
கேரளாவில் கூலி படத்தின் முதல் காட்சி காலை 6.30 மணிக்கு வெளியாகி உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் திரையரங்குகளில் கூலி படத்தினை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்....