கூவம் ஆற்றில் தவறி விழுந்த நபர்.. காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்..!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த இருவர் உயிரிழந்தனர். பழனி என்பவர் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தின் மீது உறங்கிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது....






