இணையத்தில் தடைசெய்யப்பட்ட கருத்துகளை நீக்காமல் விட்டதற்காக ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதிபர் புதின் தலைமையிலான ரஷ்ய நாட்டு சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அரசை கடுமையாக விமர்சிக்கும் கருத்தை இணையத்தில் பதிவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அரசுக்கு எதிரான கருத்துக்களுக்கு உடனடியாக சட்டம் இயற்றி உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் புதினை பற்றி பேசிய வீடியோ யூடியூபில் உள்ளது.
இந்த வீடியோக்களை நீங்காத காரணத்தால் கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.