குழந்தையின் டானிக்கை பல்லி சுவைத்ததால் அதிர்ச்சி..!
குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருந்த டானிக் மருந்தின் வெளிப்புறத்தில் சிந்தியிருந்த மருந்தை பல்லி ஒன்று சுவைத்து சாப்பிட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு வைக்கப்படும்...






