கும்பமேளாவுக்கு செல்வோருக்கு காப்பீடு திட்டம்..!
மகா கும்பமேளாவுக்கு செல்வோருக்காக போன்பே, ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனங்கள் பிரத்யேக காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. பேருந்து, ரயிலில் செல்வோருக்கான பிரீமியம் ரூ.59, விமானத்தில் செல்வோருக்கான பிரீமியம்...





