குத்துப்பாட்டில் களமிறங்கும் வனிதா..!

டிகை வனிதா விஜயகுமார் காத்தி என்ற படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வனிதா தனது போஸ்டில் ஆஷ் பாலாகானா என்று டாக் செய்திருப்பதால் பின்னணி பாடகர் கானா பாலா இந்த படத்தில் பாடி இருக்கக்கூடும் என அறியப்படுகிறது.

 

பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த வனிதா முதன் முறையாக குத்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.