குட்கா விற்பனைக்கு உடந்தை.. காவலர்கள் பணியிட மாற்றம்..!
குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக சில காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி மாநகர பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....





