கிளம்பாக்கம் ஆகாய நடைபாதையில் தொழில்நுட்பக் கோளாறு..!
கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தையும், புதிய ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் ஆகாய நடைபாதையில் (Skywalk) ஏற்பட்டுள்ள சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய...





