கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன்..! குவிந்த ரசிகர்கள்..!
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக அபாரமாக...






