காவல்துறை துணையுடன் கள்ளச்சாராயம்..தமிழிசை குற்றச்சாட்டு..!
காவல்துறையினரின் துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்காது...





