கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..!
திருப்பூர் கள்ளம்பாளையம் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கள்ளம்பாளையம் ஆற்றுங்கரையோரம் உள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது....






