காலை முதல் முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்!
வெள்ளிக்கிழமை (23.10.2026) காலை 09:00 மணி முதல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது....





