கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் இரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரல்..!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி...





