கல்லூரி மாணவரை தாக்கிய காவல் ஆய்வாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!
வேலூரில் கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ...





