அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது..!
அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்புகளில் தொடர்ந்து முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணைய வழியில்...






