முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக கருணாநிதியின் உதவியாளராக இருந்து சண்முகநாதன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.