கனமழையால் மண்ணிற்குள் புகுந்த தேவாலயங்கள் மற்றும் வீடுகள்..!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழையால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் ஏற்பட்டு ஆங்காங்கே நிலச்சரிவுகளும் நிகழ்ந்தன. தேவாலயங்கள் புதைந்தன. வீடுகளில் இருந்த...





