மற்ற கதை புத்தகங்களை நான் படிக்கும்போது கூட தமிழில் உள்ள மொழியிலும் தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரை கற்பனை செய்து பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார்.
ஷியாம் சிங்கா ராய் படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய சாய் பல்லவி தற்போது நடித்த படத்திலும் தனக்கு அது தமிழ் கலாச்சாரம் போலவே தோன்றியது எனவும் சாய்பல்லவி கூறியுள்ளார். நடிகை சாய் பல்லவி இங்கு பிறந்து வளர்ந்ததால் இந்த கதை தமிழில் தான் புரிகிறது என பேசினார்.