கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் இயக்கப்படும்..!
சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இன்று முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை நடைபெற...





