கடனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித்தர பாகிஸ்தானுக்கு கெடு..!

டனாக வாங்கிய ஒரு பில்லியன் டாலர் தொகையை இன்று இரவுக்குள் திருப்பித்தர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தான் அரசில் பரபரப்பு நிலவுகிறது. அதிகாரிகள் பதற்றத்துடன் ஆலோசித்து வருகின்றனர்.

 

இந்த தொகை பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் முதிர்வுத் தொகை மாற்று 12ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த பணத்தை திருப்பித் தருமாறு ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. பட்டத்து இளவரசரை சந்தித்து காலஅவகாசம் கேட்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.