--- --:--:-- --

ஓட்டுனர் வேலைக்கு சென்றவரை ஒட்டகம் மேய்க்க கூறி உணவு தராமல் கொடுமை..!

ஓட்டுனர் வேலைக்கு சென்றவரை ஒட்டகம் மேய்க்க கூறி உணவு தராமல் கொடுமை..!

சவுதி அரேபியாவுக்கு ஓட்டுனர் வேலைக்கு சென்ற தன்னை கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விடுவதால் காப்பாற்றும்படி கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.  ...

Right Menu Icon