ஓட்டுனருக்கு நெஞ்சு வலி.. மரத்தில் மோதிய மினி பேருந்து..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து மேட்டுப்பட்டி சென்று கொண்டிருந்த தனியார் மினி பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோர...





