ஒரே அடியில் நாக் அவுட்.. தேசிய அளவிலான கிக் பாக்சிங்கில் தங்கப்பதக்கம் வென்ற 7 வயது சிறுமி..!
தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாம் வகுப்பு மாணவிக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் ராமச்சியில் கடந்த...





