ஒரு நம்பர் மாறியதால் மாதம்தோறும் ஆணுக்கு வரும் ரூ.1,000.. மகளிர் உரிமை தொகை..!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் பதிவு செய்துள்ளார். ஆனால் அரசு...





