ஒமிக்ரானை எதிர்க்க உதவும் மாடர்னா தடுப்பூசி..!

மாடர்னா நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் ஓமிக்ரான் வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது. ஆய்வக சோதனை முடிவுகளின் அடிப்படையில் இதனை மாடர்னா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

 

எம் ஆர் என் ஏ ரக தடுப்பூசி ஓமிக்ரானுக்கு எதிராக முதல்கட்ட தடுப்பு அரணாக செயல்படும் என்று கூறியுள்ளது.