என்.டி.ஏ கூட்டணியில் தே.மு.தி.க – ராமதாஸ் தரப்பு? நயினார் நாகேந்திரன் சூசக பதில்
நெல்லையில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது என்.டி.ஏ கூட்டணியில் தே.மு.தி.க, ராமதாஸ் அணி இணைகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு...






