எதிர்க்கட்சிகள் “அரசியல்” செய்யாமல் “அவியலா” செய்யும்? முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் “நச்” பதிலடி
அதிமுக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம், அரசியல் ஆதாயத்திற்காகவே மு.க.ஸ்டாலின் பழி போடுகிறார், குற்றம் சாட்டுகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி...






