எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெற்றதற்கு விளக்கம் அளித்துள்ள ரவீந்த்ரநாத்..!
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியுடன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடத்திற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அப்பொழுது...






