உறவினரை துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்..!
திருப்பூர் மாவட்டத்தில் பெரியப்பாவின் மகனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிநாசி அடுத்த கரவலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி...





