உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் – துரை வைகோ
மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்திக்கப்பட்டதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதங்கம் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு...






