உயிரிழப்புகளை தடுக்கவே சில இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை : முதல்வர்
வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...





