தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த அருள்குமரன் கண்ணியப்பபில்லைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இவருக்கும் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில் தனது 22 வயது மகனுடன் அருள்குமார் வீட்டில் அடிக்கடி தங்கியுள்ளார்.
புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு இளம்பெண்ணிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்வது போல போட்டோ எடிட் செய்ததால் திருமணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அருள்குமாரை கைது செய்தனர்.