இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் கூச்சல்..! கடிந்துகொண்ட அப்பாவு..!
இரண்டாவது நாளாக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க சபாநாயகரிடம் இபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சர்ச்சை நீடிக்கும்...





