தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..493 பேர் பலி!
தமிழகத்தில் தற்போது 3,05,546 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...





