இனிமேலும் நடுநிலை சக்தியாக இருக்க முடியாது – கிரிஷ் சோடங்கர்
தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முதலமைச்சராக ஸ்டாலின் மீண்டும் வருவார். பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க முதல்முறையாக பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்....





